Tuesday, September 26, 2006
DYFI தொண்டரை ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர்.
கொடுங்கல்லூர்: பொழங்காவ் செம்பனேழத்து(செம்பநாடன்) ராஜு(35) என்ற DYFI தொண்டரை இரவு 2 மணிக்கு வீடுபுகுந்து வெட்டிக் கொன்றனர். இவர் தனது மனைவியின் சகோதரி வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பொழுது இந்த அசம்பாவிதம் நடந்தது. மேற்கு வெம்பல்லூர் அம்பலத்திற்கு சமீபமுள்ள இவரின் மனைவியின் சகோதரி வீட்டுக்கு வந்திருந்த பொழுது இச்சம்பவத்தை திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்ததாக இருங்காலக்குட DSP சசிக்குமார் கூறினார்.
சசிகுமாரை கொலைசெய்ய முயன்றவர்களை தடுக்க முனைந்த பொழுது அவரின் மனைவி சந்தியாவிற்கு(24) வெட்டுபட்டு கைவிரல்கள் துண்டாகி இருந்தன. அவர் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சசிக்குமார் கொலையைத் தொடர்ந்து இடது முன்னணி கொடுங்கல்லூரில் இன்று கடை அடைப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை கடையடைப்பு நடைபெறும்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மனைவியின் சகோதரி வீட்டில் விருந்துக்காக வந்த சசிக்குமாரை கொல்ல திங்கள் காலை 2 மணியளவில் ஒரு கூட்டம் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அவரின் வீட்டு கதவை உடைத்து திறந்தனர். தடுக்க வந்த சசிக்குமாரின் மனைவி சகோதரியையும் அவரின் கணவரையும் கழுத்தில் வாள், வீச்சரிவாள் போன்றவற்றை வைத்து மிரட்டி வைத்தனர். பின்னர் சசிக்குமார் தூங்கிக் கொண்டிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சசிக்குமாரின் கை கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தனர். பின்னர் அவர் துடி துடித்துக் கொண்டிருக்கவே அவரின் விலா பக்கமிருந்து நீண்ட வாளை குத்தி ஏற்றினர்.
அவரின் சக தொண்டர்கள் செய்தி அறிந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மரண செய்தி கிடைத்தவுடன் அப்பகுதியில் கடைகளை அடைக்க DYFI தொண்டர்கள் கோரினர். வாகனப்போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தினர். இதனிடையே இரு பேருந்தும் ஒரு காரும் அவர்கள் கல்லெறிந்து தகர்த்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
டெய்ல்பீஸ்: சாயபுவின் கறிக்கடையில் இவர்கள் பரிசீலனை எடுத்திருப்பார்களோ. கை, கால் என தனித்தனியாக ஆடு, மாடுகளை விற்பனைக்கு வெட்டி எடுப்பதை போல் வெட்டி எடுத்துள்ளனரே!
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
பன்றிகளுடன் உறவு கொள்ளும் RSS நாய்களுக்கு எங்குமே ஜன நாயக் உரிமை கொடுக்கப்படக்கூடாது. அவர்களின் பேசும் வாய்களை வெட்டியெறிய வேண்டும். அவர்களை கண்ட இடத்தில் துரத்தி அடிக்க வேண்டும்.
சசிகுமாரை எதற்காக தாக்கினார்கள் என்று சொல்லவில்லையே? என்னவோ அறைகுறையாக எழுதினதாக படுகிறது.
http://jataayu.blogspot.com/2006/09/rss.html&cmt=2
R.S.S ஒரு கொலைகார இயக்கம்.இதை முதலில் தடை செய்ய வேண்டும்.
இதற்குப் பெயர் என்ன பார்ப்பனத் தீவிரவாதமா? பெரும்பாலும் பத்திரிகைகள் இதை முன் விரோதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவே தெரிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
"தேச பக்தர்கள் தங்கள் கடமையைச் செய்தனர்" என்ற அறிக்கை இன்னும் வெளிவரவில்லையே! ஏன்?
எங்கா ஆத்துக்காரனுக்கு RSS அண்ட் BJPன்னா ரொம்ப புடிக்கும்.
//சசிகுமாரை எதற்காக தாக்கினார்கள் என்று சொல்லவில்லையே?//
அடப்படுபாவி ஜெயராமா உன்னுடைய ஆர் எஸ் எஸ்ஸுக்கு காவடி தூக்குற மொள்ளமாரித்தனத்த இதுலயும் காட்டுறியே.
அந்த மனுஸன கண்டந்துண்டமா வெட்டி படுகொல செஞ்சுருக்கானுங்க அந்த வெறி பிடிச்ச ஆர் எஸ் எஸ் மிருஹங்க. அத ரொம்ப ஸாதாரணமா தாக்கினார்கள் அப்படீன்னு ஸொல்றியே.
உனக்கு ஹ்ருதயமே இல்லையா?
அக்கிரமம்.
அதிலும் வெட்டு பட்ட நபர் இறந்தபின்னரும் ரொம்ப சாதாரணமாக அவரை எதற்காக தாக்கினார்கள் என சம்பவத்தை ஒரு வார்த்தை கண்டிக்க கூட செய்யாமல் கதை கேட்பது போல் வார்த்தையை திரிப்பது அதனை விட அக்கிரமம்.
தன்னுடைய கூட்டத்தின் அக்கிரம முகத்தை மறைக்க கேட்டது போல் உள்ளது கேள்வி.
அப்படியே ஏதாவது காரணம் இருக்கட்டுமே ஜெயராமன் அதற்கு என்ன கூற வருகிறார். செய்தது நியாயம் என்றா?
மதுரையில் இரண்டு இந்து முண்ணனி இயக்கத்தினரை போட்டுத்தள்ளிய DYFI. SFI க்கு கூலிப்படையான இமாம் அலி கோஷ்டியும் TMMK கோஷ்டியும் இருப்பதைப் பற்றி இணைய நிருபர் அமைதியாக இருப்பதேனோ?
ஜயராமன் பாஷையில் காந்திஜியும் தாக்கப்பட்டு தான் இறந்தாரோ?
//ஜயராமன் பாஷையில் காந்திஜியும் தாக்கப்பட்டு தான் இறந்தாரோ?//
காந்திஜி மட்டுமல்ல ஆர் எஸ் எஸ் தொண்டர்களால் கொலை ஸெய்யப்படும் அனைவருமே ஜயராமன் பாஷையில் தாக்கப்படுவது தான். அதற்கு என்ன இப்போ?
//பன்றிகளுடன் உறவு கொள்ளும் RSS நாய்களுக்கு எங்குமே ஜன நாயக் உரிமை கொடுக்கப்படக்கூடாது. அவர்களின் பேசும் வாய்களை வெட்டியெறிய வேண்டும். அவர்களை கண்ட இடத்தில் துரத்தி அடிக்க வேண்டும்.//
யப்பா ஜனநாயக ஹோல்சேல் டீலர் வந்துட்டார்ப்பா எல்லாரும் ஒத்துங்க..
//மதுரையில் இரண்டு இந்து முண்ணனி இயக்கத்தினரை போட்டுத்தள்ளிய DYFI. SFI க்கு கூலிப்படையான இமாம் அலி கோஷ்டியும் TMMK கோஷ்டியும் இருப்பதைப் பற்றி இணைய நிருபர் அமைதியாக இருப்பதேனோ?//
என்னப்பா பதில காணோம்...
கொலை செய்தவர்கள் RSS தொண்டர்கள் என்பதால் ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர் என்று கூறுகிறீர்கள்.
சரி.
அதுமாதிரி மும்பையில குண்டுவச்ச பயங்கரவாதிகள ஏன் முஸ்லீம் பயங்கரவாதிகளுனு சொல்லக்கூடாது.இதுக்கு மட்டும் தனிப்பட்ட மனித செயல்கள மதத்தோட இணைக்க கூடாதுனு சொல்லுராங்களே.. அது ஏன்னு கேட்டு சொல்லு சாரே..
//கொலை செய்தவர்கள் RSS தொண்டர்கள் என்பதால் ஆர்.எஸ்.எஸினர் வெட்டிக் கொன்றனர் என்று கூறுகிறீர்கள்.
சரி.
அதுமாதிரி மும்பையில குண்டுவச்ச பயங்கரவாதிகள ஏன் முஸ்லீம் பயங்கரவாதிகளுனு சொல்லக்கூடாது.இதுக்கு மட்டும் தனிப்பட்ட மனித செயல்கள மதத்தோட இணைக்க கூடாதுனு சொல்லுராங்களே.. அது ஏன்னு கேட்டு சொல்லு சாரே..//
அப்படின்னா RSS ஒரு மதமா சாரே?
//அந்த மனுஸன கண்டந்துண்டமா வெட்டி படுகொல செஞ்சுருக்கானுங்க அந்த வெறி பிடிச்ச ஆர் எஸ் எஸ் மிருஹங்க. அத ரொம்ப ஸாதாரணமா தாக்கினார்கள் அப்படீன்னு ஸொல்றியே.
உனக்கு ஹ்ருதயமே இல்லையா?//
ஓய் ஜோக்ராமா எங்கேப்பா போனாய். உன்னோட ஒளறலுக்கு ஒரு அளவே இல்லையா?
கேட்டதுக்கு பதில் சொல்லப்பா!
எதனால அப்படி "தாக்கினார்கள்" என்ற வாசகத்த யூஸ் பண்ணினே?
இது தான் நடக்கிறது....
ஆர் எஸ் எஸ் தான் கொலை செய்தது என்பதற்கு தொடுப்பு கொடுக்கவும்.
//ஆர் எஸ் எஸ் தான் கொலை செய்தது என்பதற்கு தொடுப்பு கொடுக்கவும்.//
என்னவோ ஒரு பெயர் கொண்டவரே நீங்க இதை கேட்க வேண்டியது அவரை வெட்டிக்கொன்றவர்கள் RSS இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிய DSP சசிக்குமாரிடம்.
* சம்பவம் நடந்தது உண்மை.
* அதற்காக ஒருநாள் பந்த் நடந்தது உண்மை.
* இப்போதும் அங்கு பதட்டம் நிலவுவது உண்மை.
* வழக்கை விசாரிக்கும் DSP சசிக்குமார் இதைச் செய்தவர்கள் RSS இயக்கத்தினர் என பத்திரிக்கைகளிடம் கூறியதும் சில RSS இயக்கத்தினரை கைது செய்திருப்பதும் உண்மை.
* சில RSS இயக்கத்தினர் தலைமறைவாக இருப்பதும் உண்மை.
இதற்கு மேல் RSS இயக்கத்தினர் தான் இதனை செய்தனர் என்பதற்கு போட்டோ ஆதாரம் வேணுமாக்கும்.
காந்தியை கொலை செய்த கோட்சே RSS இயக்க முழு நேர ஊழியன் என்றும் RSS -ல் திட்டம் வகுத்து கொடுத்தே தனது தம்பி அம்மாபாதக செயலைச் செய்தான் என அவரது உடன்பிறப்பு கோபால் கோட்சே(இன்றும் உயிருடன் இருக்கிறார்) கூறிய பிறகும், RSS க்கும் காந்தி கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இப்பொழுதும் கூத்தடிப்பவர்கள் தானே நீங்கள். இதையும்கேட்பீர்கள் இதைவிட மேலாகவும் கேட்பீர்கள்.
Tamil Team
படிக்க
DYFI activist murdered in Kodungalloor
Kodungalloor, Thrissur district
A DYFI activist was hacked to death in the wee hours of Monday in Kodungalloor in Thrissur district.
The victim was identified as raju(34), an accused in the murder of Satheesh, a BJP activist, reports said.
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு...
சதீஷ் என்ற ப. ஜ. க தொண்டரை வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ராஜு கொல்லப்பட்டிருக்கிறார். அதை RSS தான் செய்ததாக எங்கே சொல்லியிருக்கிறார்கள்.
Related news.
சென்னை ஆன் லைன்
தி ஹிந்து
Democratic Youth Federation of India (DYFI) activist Raju, 35, of Chembanezhathu was hacked to death by suspected Bharatiya Janata Party workers at West Vemballur in Kodungalloor, near here, on Monday.
இதிலும் RSS இல்லை.
New Kerala
Kaumudi online
ஏய் நிருபரு...
இதுக்கு முன்னாடி நான் போட்ட proof பின்னூட்டம் எங்கெய்யா...?
//சசிகுமாரை எதற்காக தாக்கினார்கள் என்று சொல்லவில்லையே? என்னவோ அறைகுறையாக எழுதினதாக படுகிறது.//
உளறலுக்கு அளவே இல்லாம போயிடுச்சு.
அசிங்கமா இருக்கு ஜயராமா. கொஞ்சமாவது கவனமா நடந்துக்கடா ராசா.
ம்ம்ம்.
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2006040613590400.htm&date=2006/04/06/&prd=th &
DYFI worker murdered
ALAPPUZHA: A Democratic Youth Federation of India (DYFI) worker was killed and four of his relatives were injured when a 15-member gang, allegedly Rashtriya Swayamsevak Sangh (RSS) workers, attacked them in Nehru Trophy ward of Alappuzha municipality early on Wednesday morning. According to the police, the gang attacked the homes of CPI(M) sympathisers in the ward at around 4 a.m., injuring six persons and damaging five houses. Rajesh, 20, Vaikkathukaran house, died of injuries at the Medical College Hospital. The other injured are Rajamma, 67, Satish, 17, Binish, 15, and Anilkumar, 26. The CPI(M) organised a hartal in Alappuzha town from 2 p.m. to 6 p.m. on Wednesday to protest against the killing. The hartal was total. — Staff Reporter
Post a Comment