Tuesday, September 26, 2006

இரண்டு வயது குழந்தை நரபலி!

ஹரித்வார்: கடவுளிடமிருந்து வரம் பெறுவதற்காக தனது இரண்டு வயது குழந்தையை தாய் நரபலி கொடுத்தார். ஹரித்வாரிலுள்ள ஒரு கோயில் நடையில் வைத்து குரூரமான இச்சம்பவம் நடைபெற்றது. ஸஹரண்பூர் மாவட்டம் ஜக்தாய் என்ற கிராமத்தில் உள்ள ப்ரமாள என்ற பெண் கோயில் நடையில் தனது மகளின் தலையை வீசி அடித்து தான் பூஜிக்கும் தேவதைக்கு பலி அற்பித்தார்.

பின்னர் மகளின் உடலிலிருந்து பீய்ச்சி அடித்த இரத்தத்தை ப்ரமீள தேவதைக்கு சமர்ப்பித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

டெய்ல்பீஸ்: பக்தன் - வரம் - நரபலி - கடவுள். நல்ல பண்டமாற்று.

5 comments:

Unknown said...

அடப்பாவிகளா :-(((((((((((((((

லிவிங் ஸ்மைல் said...

:-(

any action taken...?

துளசி கோபால் said...

அய்ய்யோ(((((-:

Anonymous said...

தலையில் தான் அடித்துக் கொள்ள வேண்டும்.
ஆயிரம் வருடத்து மத உரிமை என்று யாராவது
சொல்லாமல் இருந்தால் சரி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொடுமை!!!!
இதுதான் அறியாமை!
அன்பு தான் தெய்வம் என அறியாமை!
அதைப் போக்க வழி தேட வேண்டும். கல்வி அனைவர்க்கும் தேவை!!!
யோகன் பாரிஸ்