கோயம்புத்தூர்: டெல்லிக்கு கஞ்சா கடத்த முயன்ற சன்னியாசியை கோயம்புத்தூர் காவல்துறை கைது செய்தது. மதுரை-இராமேஸ்வரம் வழி புகைவண்டி மூலம் கோயம்பத்தூர் வந்து சேர்ந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நாராயணன் சவுத்ரி டெல்லி விமானத்தில் பயணிக்க இருக்கும் பொழுது விமானநிலையத்தில் வைத்து பிடிபட்டார். ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கோயம்புத்தூர் விமான நிலைய ஸ்பெஷல் போலீஸ் பிரிவு கஞ்சாகெட்டுகளுடன் சன்னியாசியை கையும் களவுமாக பிடித்தது. குமளி-தேனி பகுதிகளிலிருந்து இக்கஞ்சா கட்டுகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. தமிழகத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் சில பெருந்தலைகள் இவ்வழக்கில் பிடிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெய்ல்பீஸ்: என்னப்பா நீங்க இத்த எல்லாம் பெரிய்ய வெசயமாக்கிட்டு? அவாளு தான் அந்த கஞ்சா பெர்சனல் யூஸுக்குன்னு சொல்லிப்புட்டாவளே. அப்புறம் எதுக்கு வெசாரண எல்லாம்? அவகளுக்கு இதெல்லாம் என்ன பெரிய்ய வெசயமா? பொண்ணு பிசினஸ்ஸுல இருந்து ஆளயே போட்டுத்தள்ளுவது வரை அவகளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம் தானுங்களே?
Monday, December 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
யோவ் நிருபரே
ஜாக்கிரத நாங்க என்னா வேணா செய்வோம். யாரும் கேக்கப்படாது, அப்டி கேட்ட சங்கரராமன் எங்களவாவா இருந்தாலும் இப்போ எங்கே இருக்கார் தெரியுமோல்லியோ?
அப்படி மேலே அனுப்பினது புரூவ் பண்ணினாலும், எங்கள என்ன செய்ய முடிஞ்சது? அட்லீஸ்ட் வாழை எலையில பேள்றதயாவது நிறுத்த முடிஞ்சதா?
ரொம்ப துள்ளாதே ஆமா!!
எனக்கு தெரிஞ்சு நிரூபர்னா செய்திய மட்டும் தான் கொடுப்பாங்க...இங்க செய்தீ அல்லவா இருக்கு !!! :))
இதுக்கு முழு காரணம் நம்ம தல ரவியோன்னு சந்தேகமா இருக்கு ஏன்னா அவருதான் ஒரு "கஞ்சா குடிக்கி"
Post a Comment