புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். அக்கோயிலில் நுழைய இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்தும் வருகின்றனர்.
மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.
புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்" என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.
இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண் டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது" என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்த ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.
டெய்ல்பீஸ்: இதற்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்துக்கள் கோயிலில் தங்களை அனுமதிக்கவில்லை எனில் தங்களுக்காக தனிக்கோயில் கட்டினால் முடிந்தது பிரச்சனை. இவ்வளவு இலகுவாக தீரவேண்டிய பிரச்சனையை திராவிட ராஸ்கல்களும், செத்துப்போன கம்யூனிஸவாதிகளும் ஊதிப்பெரிதாக்கி விட்டனர். இப்பொழுதாவது இந்த தாழ்த்தப்பட்ட பயல்களுக்கு புத்தி வந்ததே. இனி இந்து ஐக்கியம் ஓங்கும்?!
6 comments:
அய்யோ
வக்கிரா ன்ற பேர்ல நீலகுண்டு ன்ற பேர்ல
காண்டுன்ற பேர்ல
இன்னும் என்னன்னவோ பேர்ல ஜல்லி அடிக்கிரவங்களக் குறிவச்சு எழுதுன மாதிரி இருக்கு!!!
நிருபரே, நீங்களும் திராவிட ராஸ்கலா?
ஐய்யா நிருபரே,
அந்தச் செய்தியின் சுட்டியைக் கொடுத்தீர்கள் என்றால் நல்லது.
பூரி ஜெகன்னாதர் ஆலயமா ? அல்லது இது புது ஜெகன்னாதர் ஆலையமா ?
..
இதுல என்ன பெர்ய்ய டெயில் பீஸ், கம்யூனிசம் செத்தது, உண்மை, திராவிட ராஸ்கல்கள் என்பதும் உண்மை, அவர்கள் தான் நீங்கள் சொல்லும் "மேல் சாதி" இந்துக்கள் என்பதும் உண்மை. அதாவது OBC இந்துக்கள்.
தலீத்துகளின் Social holocaust செய்வதில் இந்த OBC இந்துக்கள் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதும் உண்மை.
அட நாதாரி தலித் உள்ள வந்தா தீட்டுன்னு சொல்ற மொள்ளமாறிங்க அவங்க கட்டுன் கோயில்ல மணி ஆட்டுறானுங்களா இந்த பொழப்புக்கு பிச்ச எடுத்து பொழக்கலாம்
//இந்துக்கள் கோயிலில் தங்களை அனுமதிக்கவில்லை எனில் தங்களுக்காக தனிக்கோயில் கட்டினால் முடிந்தது பிரச்சனை.//
அவர்கள் நிஜமாகவே கடவுளைக்
கும்பிட வேண்டும் என்று எண்ணமுள்ள
மனிதர்கள்.
இவர்கள் வோட்டுக்கலையும்
வெத்து வேட்டுகளாச்சே.
அன்பரே!
தனிக் கோவில் கட்டியது. வரவேற்கத்தக்கது;அங்கே எல்லோரும் வழிபடலாம் என வைத்ததும் நன்று!
ஆனால் ஓர் பிராமணரையே பூசைக்கமர்த்தியது ஏன்??ஏன் அவர்களே?? அதைச் செய்யக் கூடாது.
எல்லோரும் பூசகராகலாம் எனத் தானே கூறுகிறார்கள்.
யோகன் பாரிஸ்
Nice post,alternative temple is not at all a solution, the temple is to be open to all and everyone should become a godmen.for this everyone should come forward to fight back this upper caste peoples
Post a Comment